நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலைகள் வெளியாகியுள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாயால் குறைந்து 344 ரூபாய் ஒக்டேன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 ரூபாயால் குறைந்து 379 ஆக உள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாயால் குறைந்து 355 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒரு லிட்டர் இலங்கை வெள்ளை டீசல் ரூ.317 ஆகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.202 ஆகவும் உள்ளது.