தங்கத்தின் விலையானது இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது நேற்று சடுதியாக அதிகரித்த நிலையில் இன்று (21.08.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 755,033 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது (24 karat gold 1 grams) 26,640 ரூபாவாக பதிவாகியுள்ள நிலைஅதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,420 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 195,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,310 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 186,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.யில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 213,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.”””இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 202,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 186,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.