யாழ்ப்பாணம் கட்டுவன் – மல்லாகம் வீதியில் இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை இந்த சமப்வம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது யாரவது மோதி அல்லது தாக்கி இறந்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.