• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அழகுக்குறிப்புகள்

சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும் Diamond Facial

Editor1 by Editor1
September 5, 2024
in அழகுக்குறிப்புகள்
0
சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும் Diamond Facial
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முக அழகில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

அதிலும் அழகை விரும்பாத பெண்கள் என்று யாரையும் சொல்லி விட முடியாது.

அழகிற்கு அழகு சேர்க்கும் விடயத்தில் பெண்கள் கெட்டிகாரர்களாக இருப்பார்கள். இதற்காக பல அழகு குறிப்புக்களை முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

அநேகமான பெண்கள் அழகு நிலையத்தில் தன்னிடம் இருக்கும் பணத்தை அதிகமாக செலவு செய்வார்கள். அதன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

சில சமயங்களில் அழகுப்படுத்த தேவையான பொருட்கள் நம்முடைய பட்ஜெட்டை மீறி செலவாகலாம்.

அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு Diamond Facial செய்யலாம். இது தொடர்பான விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. Cleansing
தேவையான பொருட்கள்:

பால் – 2 ஸ்பூன்
பஞ்சு – சிறிதளவு
செய்முறை:

தினசரி உபயோகிக்கும் Face wash அல்லது சோப்பை கொண்டு நன்றாக முகத்தை கழுவி விட வேண்டும்.
பின்னர் பச்சை பால் அல்லது காய்ச்சி ஆற வைத்த பாலை எடுத்து நன்கு முகத்தில் தேய்க்கவும்.
மூக்கின் மீது இருக்கும் கரும்புள்ளிகள், கண்களின் அடிப்பகுதி, மற்றும் நிறம் மாறி இருக்கும் இடங்களில் நன்கு தேய்க்கவும்.
இப்படி செய்தால் பால் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி புது பொலிவு கொடுக்கும்.

2. Scrub
தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் அல்லது கோதுமை மாவு – 2 ஸ்பூன்
பால் – 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
செய்முறை:

ஓட்ஸ் அல்லது கோதுமை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகிய மூன்றையும் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை மெதுவாக முகத்தில் தடவவும்.
பின் முகத்தை குளிர்ந்த நீரினாலோ அல்லது நீரில் நனைந்த துண்டை கொண்டோ துடைத்து விடவும்.
இந்த கலவையை முகத்தில் போட்டு தேய்த்து விடக் கூடாது.
வரட்சியான சருமம் என்றால் இது நல்ல பலனை கொடுக்கும்.
. மசாஜ்
தேவையான பொருட்கள்

தயிர் – 3 ஸ்பூன்
பீட்ரூட் சாறு – 3 ஸ்பூன்
செய்முறை:

தயிரை கார்ட்டன் துணியால் கட்டி அதில் இருக்கும் நீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் வடிக்கட்டிய பீட்ரூட் சாறை கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்யவும்.
இந்த முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தை பிரகாசிக்கச் செய்யும்.

4. Face Pack
தேவையான பொருட்கள்:

சந்தனப்பொடி அல்லது கோதுமை மாவு – 2 ஸ்பூன்
பால் – 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
செய்முறை

சந்தனப்பொடி அல்லது கோதுமை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலந்து நன்றாக கலந்து விடவும்.
பின்னர் முகத்தில் பூசி நன்கு உலர விடவும். காய்ந்த பின்னர் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.
கழுவிய பின்னர் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது பாதம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணைய் எடுத்து முகத்தில் மெதுவாக தடவிக் கொள்ளவும்.

Previous Post

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு!

Next Post

சிறந்த கமெரா அமைப்பை கொண்ட ஸ்மார்ட்போன்கள்

Editor1

Editor1

Related Posts

தலைமுடி உத்திரவுக்கு தீர்வு தரும்  எண்ணெய்
அழகுக்குறிப்புகள்

தலைமுடி உத்திரவுக்கு தீர்வு தரும் எண்ணெய்

June 13, 2025
60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா?
அழகுக்குறிப்புகள்

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா?

April 21, 2025
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஹேர் பேக்
அழகுக்குறிப்புகள்

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஹேர் பேக்

April 20, 2025
வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம்.இந்த ஒரு பொருள் மாத்திரம்  போதும்
அழகுக்குறிப்புகள்

வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம்.இந்த ஒரு பொருள் மாத்திரம் போதும்

April 18, 2025
கூந்தல் காடு மாதிரி வளரணுமா? எளிய வீட்டு வைத்தியம்
அழகுக்குறிப்புகள்

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? எளிய வீட்டு வைத்தியம்

March 15, 2025
முகத்தில் உள்ள கரும் புள்ளியை நீக்க!
அழகுக்குறிப்புகள்

முகத்தில் உள்ள கரும் புள்ளியை நீக்க!

March 10, 2025
Next Post
சிறந்த கமெரா அமைப்பை கொண்ட ஸ்மார்ட்போன்கள்

சிறந்த கமெரா அமைப்பை கொண்ட ஸ்மார்ட்போன்கள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கோர விபத்தில் பலியான குழந்தை!

கோர விபத்தில் பலியான குழந்தை!

June 23, 2025
இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர் Volker Türk

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர் Volker Türk

June 23, 2025
எரிபொருள் விலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

எரிபொருள் விலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

June 23, 2025
உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதைகள்!

உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதைகள்!

June 23, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy