நாட்டில் இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகி இருக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்தது.
தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடந்தவாரம் இடம்பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்த உற்சவத்தில் குறித்த ஆசிரியர் கடலில் நீராடியபோது காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.