நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சியை மறுசீரமைக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடிய முக்கியஸ்தர்கள் இது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.