• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

சச்சினின் நீண்டகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

Editor1 by Editor1
December 2, 2024
in கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள்
0
சச்சினின் நீண்டகால சாதனையை முறியடித்த  இங்கிலாந்து வீரர்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை ஏற்படுத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையையும் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்திருந்த போது, இந்த சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார்.

இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் மட்டும் அதிக ஓட்டங்களை சேர்த்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸ்களில் மட்டும் 1625 ஓட்டங்களை பெற்றிருந்தார். சச்சின் டெண்டுல்கர் 60 இன்னிங்ஸ்களிலேயே 1625 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

எனினும், அந்த சாதனையை முறியடித்திருக்கும் ஜோ ரூட் 49 இன்னிங்ஸ்களில் 1630 ஓட்டங்களை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளின் கடைசி இன்னிங்ஸில் ஓட்டங்களை சேர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும்.

அதன்போது, ஆடுகளம் சேதம் அடைந்து இருக்கும் என்பதால் துடுப்பாட்டம் செய்வது கடினமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் ஜோ ரூட் செய்துள்ள இந்த சாதனை வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக மாறி உள்ளது.

மேலும், தனது 150 வது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார்.

இந்தநிலையில், ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ஓட்டச் சாதனையை நெருங்கி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் 15,921 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேநேரம், ஜோ ரூட் 12,777 ஓட்டங்களை இதுவரை பெற்றுள்ளார். எனவே, ஜோ ரூட் இன்னும் 3144 ஓட்டங்களை பெற்றால், சச்சினின் சாதனையை சமன் செய்ய முடியும்.

Previous Post

மரக்கறிகளின் விலை உயர்வு!

Next Post

விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம் ஐவரிடம் தீவிர விசாரணை

Editor1

Editor1

Related Posts

இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவு பெற்றது!
கிரிக்கெட்

இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவு பெற்றது!

June 20, 2025
விற்ப்பனைக்கு வரும் RCB அணி
கிரிக்கெட்

விற்ப்பனைக்கு வரும் RCB அணி

June 10, 2025
விராட் கோஹ்லி கைதாவாரா?
கிரிக்கெட்

விராட் கோஹ்லி கைதாவாரா?

June 9, 2025
விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு!
கிரிக்கெட்

விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு!

June 7, 2025
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!
கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!

June 6, 2025
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வரி வசூலிப்பு  தொடர்பில் வெளியாகிய செய்தி!
கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வரி வசூலிப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

June 3, 2025
Next Post
விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம் ஐவரிடம் தீவிர விசாரணை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம் ஐவரிடம் தீவிர விசாரணை

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கோர விபத்தில் பலியான குழந்தை!

கோர விபத்தில் பலியான குழந்தை!

June 23, 2025
இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர் Volker Türk

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர் Volker Türk

June 23, 2025
எரிபொருள் விலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

எரிபொருள் விலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

June 23, 2025
உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதைகள்!

உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதைகள்!

June 23, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy