இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசை தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றதாக கட்சி முகவர் ஊடாக கிடைக்கபெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\
அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில்,
தமிழரசுகட்சி. வீடு:708
ரி எம் வி பி-படகு 594
சுயேட்சை பந்து-211
திசைகாட்டி43 ஆசமும் கிடைத்துள்ளதாக உத்தியோக பற்றற்ற தகவலக்ள் தெரிவிக்கின்றன.



















