• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

புதிய பாப்பாண்டவருக்கு வாழ்த்து தெரிவித்த கனேடிய பிரதமர்

Editor1 by Editor1
May 9, 2025
in உலகச் செய்திகள், கனடா செய்திகள்
0
புதிய பாப்பாண்டவருக்கு வாழ்த்து  தெரிவித்த கனேடிய பிரதமர்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய பாப்பாண்டவராக அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரெவோஸ்ட் தேர்வானதைத் தொடர்ந்து, கனடிய பிரதமர், மார்க் கார்னி அரசியல் மற்றும் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிஸ்டீன் தேவாலயத்தில் மேல் எழுந்த வெள்ளை புகை, புதிய பாப்பாண்டவரின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இது உலகமெங்கும் உள்ள ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட விசுவாசிகளுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் ஊக்கத்தையும் அளிக்கும் தருணம்,” என பிரதமர் தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாப்பாண்டவர் லியோவின் XIV பாபரசரத்தை கனடா மக்கள் மனமார வாழ்த்துகின்றனர்.

இந்த உலகம் எதிர்நோக்கும் தீவிரமான சவால்களுக்கிடையில், அவரின் பதவிக் காலம் ஞானத்தால், விவேகத்தால், பொது நலத்துக்கான அர்ப்பணிப்பால், மனிதக்கொள்கைகளை மதிப்பதால் நிரம்பியதாக இருக்கட்டும்,” என குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டில் கனடாவின் மத்திய அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 10.8 மில்லியன் கனடியர்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர்.

ஒற்றுமை, நியாயம் மற்றும் நிலைத்தத் தன்மையால் வழிநடத்தப்படும் உலகத்தை கட்டியெழுப்பும் பணியில் கனடா, புனிதர் பாப்பாண்டவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்குகிறது,” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

133 கார்டினல்களின் இரு நாட்கள் நீடித்த தேர்தலுக்குப் பிறகு, பாப்பாண்டவர் லியோ XIV வியாழன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Previous Post

அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சில் திருநங்கை வீரர்களைப் பணிநீக்கம் செய்ய உத்தரவு

Next Post

இன்றைய ராசிபலன்கள்10.05.2025

Editor1

Editor1

Related Posts

பிரான்ஸில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த குடும்பஸ்தர் மீது தாக்குதல்!
உலகச் செய்திகள்

பிரான்ஸில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த குடும்பஸ்தர் மீது தாக்குதல்!

May 13, 2025
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!
உலகச் செய்திகள்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

May 13, 2025
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்!
உலகச் செய்திகள்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்!

May 13, 2025
கனடாவில் கோர விபத்து ஜவர் பலி!
உலகச் செய்திகள்

கனடாவில் கோர விபத்து ஜவர் பலி!

May 12, 2025
புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை  கடுமையாக்கும் பிரித்தானியா!
உலகச் செய்திகள்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்கும் பிரித்தானியா!

May 12, 2025
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை!

May 12, 2025
Next Post
இன்றைய ராசிபலன்கள்10.05.2025

இன்றைய ராசிபலன்கள்10.05.2025

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy