சீனாவில்(China) நேற்று(18) நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நள்ளிரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்வடைந்துள்ளன.
அதேவேளை, நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
An #earthquake with a magnitude of 4.5 on the Richter Scale hit #China at 23.00 IST today: National Center for Seismology
(Reports ANI) pic.twitter.com/NLu3mpZluX
— The Times Of India (@timesofindia) May 18, 2025




















