ஜேர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 34 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு ஜேர்மனி ஜனாதிபதி பிரீட்ரிச் மெர்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.




















