எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார்.
“துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
இந்த கடினமான தருணத்தில் நாட்டின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்,” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



















