இலங்கையின் நாடக நடிகர் நளின் பிரதீப் உடுவெல இன்று (23) காலமானார்.
புற்றுநோய்க் காரணமாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார்.
56 வயதுடைய அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.




















