இந்த ஆண்டு ஏற்றுமதி வருமானத்தை, 18 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்பீட்டுக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் அருணா சாந்த ஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



















