இன்று(24) அமுலுக்கு வரவிருந்த இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை (25) மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெற உள்ளதால், இன்று அமுலுக்கு வரவிருந்த வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.