அஸ்வெசும பயனாளி குடும்பங்களின் இம்மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை இன்று (26) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி 602,852 பயனாளிகளின் கணக்குகளில் 3,014,260,000.00 ரூபாய் தொகை வரவு வைக்கப்படும் என நலன்புரிப் பலன்கள் சபை அறிவித்துள்ளது



















