லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்…

லண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின்...

Read more

இனி விசா கிடைக்காது!! பிரித்தானிய அரசாங்கம்

பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ், குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விசா கிடைகப்பெறாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இந்த அறிவித்தலை...

Read more

பிரித்தானியாவை எச்சரித்த பிரான்ஸ்…….

பிரெக்சிட்டுக்கு பிந்தைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் சிராய்ப்பு சண்டையை எதிர்பார்க்க பிரான்ஸ் பிரித்தானியாவை எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்-பிரித்தானியாவின் எதிர்கால உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம்...

Read more

பிரித்தானிய இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி மர்ம மரணம்..!!

பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் இளவரசர் ஹரியின் முன்னாள் காதலியுமான கரோலின் ஃபிளாக் தமது குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 40 வயதான கரோலின் ஃபிளாக் பிரபல...

Read more

பிரித்தானியாவில் 234 விமான சேவைகள் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன ??

பிரித்தானியாவின் பல பிரதேசங்களை தற்பொழுது கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக்கும் டெனிஸ் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வீதிப் போக்குவரத்துக்கள், மின்...

Read more

சுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்!

லண்டனில் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள்...

Read more

லண்டனில் முதல் நபரை தாக்கிய கொரோனா வைரஸ்… பீதியில் மக்கள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வரும் நிலையில், லண்டனில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரவி...

Read more

வரலாற்றில் முதன் முறையாக.. இல்லற வாழ்வில் இணைந்த பெண்கள்!

பிரித்தானியாவின் ஒரு பிராந்தியமான வடக்கு அயர்லாந்தின் முதல் ஒரே பாலின திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 26 வயதான ராபின் பீப்பள்ஸ் மற்றும் 27 வயதான ஷர்னி...

Read more

கொரோனா வைரஸ் விவகாரம்… முக்கிய முடிவெடுக்கும் பிரித்தானியா!

கொரோனா வைரஸ் விவகாரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதால் பயணத் தடையை ஏற்படுத்த பிரித்தானிய அரசு நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா...

Read more

பிரித்தானியாவில் புற்றுநோய் காரணமாக மரணமாகிய தமிழ் இளம் யுவதி!

தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சி புற்றுநோய் காரணமாக மரணமெய்தினார். 2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி...

Read more
Page 64 of 66 1 63 64 65 66

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News