செம்மணி வீதியில் நிற்கும் இளைஞர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளிவந்த தகவல்

யாழ்.முத்திரச்சந்தி செம்மணி வீதியில் இளைஞர்கள் சிலர் போதையில் நின்று கொண்டு அந்த வீதியில் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.. சில நாட்களாக...

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 24, 25 ஆம் திகதிகளில்: ஆறு அமர்வுகளில் 2,608 பேருக்குப் பட்டங்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள...

Read more

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க...

Read more

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அதீத கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில்...

Read more

களனி பல்கலைக்கழகத்தில் 05 மாணவர்களுக்கு கொரோனா….

களனி பல்கலைக்கழகத்தில் 05 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30ற்கும் அதிகமான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பல்கலைக்கழகத்தின் மனிதவள பீடத்தின் பரீட்சைகள்...

Read more

யாழ்ப்பாணத்தில் இராணுவமே சிங்கக்கொடி கட்டியது: பொதுமக்கள் கூடுமிடங்களில் இராணுவம் குவிப்பு!

கொழும்பில் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் பகுதியில் சிங்கக் கொடிகள் இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளன. இன்றைய தினத்தை கரிநாளாக தமிழ் தரப்புக்கள் பல பிரகடனப்படுத்தியுள்ளதால்,...

Read more

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு அவர்களது பிறப்பிடத்திற்கு அண்மையிலே காணிகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

Read more

யாழ்ப்பாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச்சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று இன்று நடைபெற்றது....

Read more

வேலணையில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

வேலணை பிரதேச செயலர் எஸ். சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்...

Read more

யாழ்ப்பாணத்தில் தனியார் காணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அடிக்கல் நாட்டல்!

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு...

Read more
Page 280 of 331 1 279 280 281 331

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News