கொழும்பில் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் பகுதியில் சிங்கக் கொடிகள் இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளன.
இன்றைய தினத்தை கரிநாளாக தமிழ் தரப்புக்கள் பல பிரகடனப்படுத்தியுள்ளதால், கருப்புக் கொடிகள் கட்டப்பட்டலாமென்ற எச்சரிக்கையுடன் இராணுவம் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழகம் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.



















