தொற்று நீக்கும் செயற்பாட்டை மேற்கொண்ட வவுனியாவில் விசேட அதிரடிப்படையினர்!

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொற்று நீக்கும் செயற்பாட்டை மடுக்கந்த விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கி மேற்கொண்டு வருகின்றனர்....

Read more

கொரோனா சிகிச்சை மையத்திற்கு வெண்டிலேட்டர்களை பொருத்திய கோடீஸ்வரர்!

கொரோனா வைரஸிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தனது பங்கு ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்திருந்த கோடீஸ்வர வர்த்தகர் தம்பிக்க பெரேராவின் நிதியுதவியுடன், ஐ.டி.எச் வைத்தியசாலையில் வெண்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டன....

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.  மட்டக்களப்பு மாவட்ட கொரனா தொற்று தடுக்கு...

Read more

கொரோனா நோயாளியுடன் தொடர்பிலிருந்த பெண்… யாழ்ப்பாணத்தில் வங்கியொன்றுக்கு 14 நாட்கள் பூட்டு!

யாழ்ப்பாணம், கைதடியில் உள்ள இலங்கை வங்கியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பிலிருந்த பெண் ஒருவர் அங்கு கடமையாற்றிய காரணத்தினால் குறித்த வங்கி இன்று செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 14...

Read more

விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு எதுவும் காண்பிக்கப்படவில்லை!

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த போதிலும் அதற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு எதுவும் காண்பிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

ஊரடங்கு நேரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம்…!! ஒருவர் காயம்

ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இரவு கோணதெனிய...

Read more

எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார்!

கொரோனா எனப்படும் கொவிட்-19 தொற்று நாட்டில் வேகமாக பரவும் சூழலில், தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடங்கலின்றி தமது விநியோக சேவையை முன்னெடுப்பதற்கு தயார்...

Read more

இத்தாலியில் முதல் தடவையாக மரணமடையும் எண்ணிக்கை வீழ்ச்சி!

இத்தாலியில் முதன் முறையாக, சாவு மற்றும் கொரோனா தொற்றின் விகிதம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. அன் நாட்டு அதிபர் எடுத்த அதிரடி முடிவே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்....

Read more

உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை! சமல்

நாட்டில் மோசமான அனர்த்தம் ஏற்பட்டுள்ள வேளையில் மக்களுக்கு குறைவின்றி, தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் பற்றி அமைச்சர் சமல் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். உள்நாட்டு...

Read more

யாழ் வட்டுக்கோட்டை மூன்று பிள்ளையின் தாய்க்கு நேர்ந்த துயரம்!

முதல் நாளே ஜனாதிபதியின் உத்தரவை மீறிய இலங்கை வங்கி முகாமையாளர். கடன்களை அறவிடுவது தொடர்பில் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்ட எத்தரவு அராலி மேற்கு வட்டுக்கோட்டை (J/160) பகுதியில்...

Read more
Page 3538 of 3711 1 3,537 3,538 3,539 3,711

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News