யாழ்.நாவற்குழி பகுதியில் பாரிய விபத்து சம்பவம் : 6 பேர் நிலை!

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து...

Read more

இனவாதமும், மதவாதமும் உச்ச நிலைக்குச் செல்ல இவர் வெளியில் இருந்தாலேயே போதும்! ரிஷாட் பதி­யுதீன்

நாட்டில் இன­வா­தத்தைத் தூண்டி இனங்­க­ளுக்­கி­டையில் கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்கும் பாஹி­யங்­கல ஆனந்த சாகர தேரர் உட்­பட இன­வா­தத்­துக்குத் துணை­போகும் பெளத்த தேரர்­களே முதலில் கைது செய்­யப்­பட வேண்டும்....

Read more

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்!

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில்...

Read more

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்திற்கு நீதி அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா ஆதரவு தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் இன்று கருத்து வெளியிட்ட அவர்...

Read more

கம்பஹாவில் துப்பாக்கி சூடு

கம்பஹா, ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற தூப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்...

Read more

அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

அரச நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள்,...

Read more

மகனை காப்பாற்ற அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை…நேர்ந்த விபரீதம்!

மகனை காப்பாற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட தந்தை ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அகுரஸ்ஸ பிரதேசத்தில் காதலித்த பெண்ணை...

Read more

முடிந்தால் சிறையில் அடைத்து பார்க்கவும்!!

மன்னாரில் மீள்குடியேற்ற பணிகளை முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கமே தனக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மரங்களை வெட்டுவது ஒரு பாவமான செயல் என இஸ்லாம்...

Read more

ஜனாதிபதியின் உரையின் பின்னரே முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படும்

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர்...

Read more

நிதி அமைச்சின் அதிரடி உத்தரவு!

மது உற்பத்திக்கு பயன்படுத்தபடும் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்...

Read more
Page 3723 of 3726 1 3,722 3,723 3,724 3,726

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News