தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்! நேர்ந்த விபரீதம்

சுவிஸில் தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் பார்ட்டிக்கு சென்ற இளம் பெண்ணால் ஏராளமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். Camilla (21) என்ற இளம்பெண், தனக்கு கொரோனா...

Read more

விடுதி ஒன்றில் தங்கியிருந்த 17 பேருக்கு கொரோனா….

கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள விடுதியில் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது. குறித்த விடுதியில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

Read more

சுமந்திரனுடன் கோட்டாவும், மஹிந்தவும் பேச்சு! வெளியான முக்கிய செய்தி…

தமிழர் தரப்புக்கும், புதிய ஆட்சிப் பீடத்துக்கும் இடையிலான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் பிரதமர் மஹிந்த...

Read more

ஐரோப்பாவில் வேகமாக பரவும் கொரோனா தொற்று!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகளிடையே வேகமாக பரவி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிகளுக்கு ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றோம்!

சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன் தெரிவித்துள்ளார். எனினும், எங்களுடைய மக்களுக்கு...

Read more

இலங்கையில் இன்று கொரோனாவிற்கு நால்வர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள்...

Read more

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சுகாதார வழிமுறைகளுக்கமைய கல்வி...

Read more

மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீட்டை எந்த அரசாங்கமும் செய்யவில்லை – சிவசக்தி ஆனந்தன்

யுத்தத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்டிருக்கின்ற நல்லாட்சியினுடைய வரவு செலவுத்திட்டமாக இருக்கலாம் தற்போது ஆட்சியில் இருக்கின்ற இவ் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டங்களில் வடக்கு - கிழக்கில் யுத்தத்தால் அளிக்கப்பட்டிருக்கின்ற...

Read more

இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ள விடயம்..!!

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள், இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ்,...

Read more

யாழ்ப்பாணம் – ஓட்டுமடச்சந்தியில் விபத்து!

யாழ்ப்பாணம் ஓட்டுமடச்சந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சற்று முன்னர் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
Page 3773 of 4432 1 3,772 3,773 3,774 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News