இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் என்ன தெரியுமா ??

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது....

Read more

இங்கிலாந்தில் தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக 9 கோடி நிதி திரட்டிய 5 வயது சிறுவன்!

இங்கிலாந்தில் 5 வயது சிறுவன் செயற்கைக் கால்கள் மூலம் நடைபயணம் மேற்கொண்டு, தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் நிதி திரட்டி...

Read more

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு மாயம்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு ஒன்று மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் வெளிநாட்டில் நீண்டகாலமாக வசித்துவந்த நிலையில் தாயகத்திற்கு வந்து தனது...

Read more

உலகில் பிரசித்தி பெற்ற கூகுள் இணையதளம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி

உலகில் பிரசித்தி பெற்ற கூகுள் இணையதளம் தனது கூகுள் டுயோ கூகுள் மீடி சேவைகளில் குரூப் கோல் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் இருந்து...

Read more

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்பு? காரணம் என்ன தெரியுமா ??

கடன்களை செலுத்தும் காலத்தை நீடித்துத்தருமாறு இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு நான்கு மாதங்களாகியும் பதில் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமரிடம்...

Read more

ஐ.நா பணியாளர்கள் வாகனத்திற்குள் அத்துமீறிய பாலுறவு! கொந்தளிக்கும் உலக நாடுகள்!

இஸ்ரேல் தலைநகர் டெவ் அவிவ் நகரில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் கண்காணிப்பாளர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் ஜோடியொன்று பாலுறவு கொண்ட வீடியோ வெளியானது, ஐ.நாவை சங்கடப்படுத்தியுள்ளது. 18 விநாடிகளை...

Read more

கொரோனவால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.!! அமெரிக்கா…

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால்...

Read more

நள்ளிரவில் தனியாக சென்ற 18 வயது இளம்பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தி தீ வைத்த நபர்கள்!

அமெரிக்காவில் நள்ளிரவில் சாலையில் காரில் இருந்த இளம்பெண் மீது தீ வைத்து இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட நான்கு ஆண்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Althea Bernstein (18)...

Read more

டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடுத்த இலங்கைத் தமிழர்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் கொண்டு வந்த தனிப்பட்ட சட்டம் ஒன்றுக்கு எதிராக, அந்நாட்டின் உச்ச நீதிமன்றில் ஈழத் தமிழர் ஒருவர் வழக்கு ஒன்றை...

Read more

மூன்றாவது முறையாக தனது திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்: வெளியான காரணம்

கொரோனா நெருக்கடி தொடர்பாக விவாதிக்க, ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டென்மார்க் பிரதமர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும்...

Read more
Page 567 of 712 1 566 567 568 712

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News