லண்டனில் ஸ்குவாஷ் ஜாம்பவான் அசாம் கான் கொரோனாவால் மரணம்!

பாகிஸ்தான் ஸ்குவாஷ் ஜாம்பவான் அசாம் கான் லண்டனில் கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1959 மற்றும் 1961 க்கு இடையில் பிரிட்டிஷ் ஓபன்...

Read more

கொரோனா வைரஸை செயலிழக்கும் மருந்தை கண்டுபிடித்த சீனா!

96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக சீனா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு...

Read more

கொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம்… மீண்டும் சீனாவில் நாய், வெளவால்கள் விற்பனை அமோகம்!

கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் சீன மாமிச சந்தைகளில் பாம்பு, நாய், வெளவால்கள் என விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளன. சீனாவில் ஹூபே மாகாணத்தில் சுமார்...

Read more

கொரோனாவால் தத்தளிக்கும் இத்தாலியர்கள்

இத்தாலியில் வயதான தாயாரும் மகனும் உணவுக்கு வழியில்லை என அதிகாரிகளை உதவ வேண்டும் என கெஞ்சிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இத்தாலி...

Read more

கொரோனாவால் குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்டேன்! மருத்துவரின் பரிதாப நிலை…..

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களை உலகமே பாராட்டி ஆதரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் அவரது குடியிருப்பில் நின்று...

Read more

கொரோனா வைரஸ் தொற்று…. மனைவி குணமடைந்தாலும்… கனேடிய பிரதமர் ட்ரூடோவின் திட்டவட்டமான முடிவு!

கொரோனாவால் அவதிப்பட்டு வந்த பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தாலும், தாம் சுய தனிமைப்படுத்தலில் தொடர இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். பிரதமர் ட்ரூடோவின்...

Read more

கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான பாடசாலை மாணவன்!!

போர்த்துகல் நாட்டில் பாடசாலை மாணவன் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான நிலையில், ஐரோப்பிய நாடுகளில் குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியாகும் முதல் நபர் என கூறப்படுகிறது. வடமேற்கு போர்த்துகலில்...

Read more

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல்…… தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்!

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் மக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச்சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிவாரணப்பொருட்களை...

Read more

கொரோனா தொடர்பில் பல விடயங்களை மறைந்த சீனா!

கொரோனா வைரஸ் உலகில் முதன் முதலில் எப்போது மற்றும் எப்படி தோன்றியது என்பது தெரியவந்துள்ள நிலையில் அது தொடர்பில் சீனா பல விடயங்களை மறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனா...

Read more

பிரித்தானியாவில் ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று!

பிரித்தானியாவில் இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியரான 86 வயது ஷீலா ப்ரூக்ஸ் என்பவர்...

Read more
Page 651 of 712 1 650 651 652 712

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News