தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத எந்தவித திட்டத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.