2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பித்தவர்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்திலிருந்து www.doenets.lk. சென்று பார்வையிடமுடியும்.