குருணாகல், மல்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
பஸ் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.