தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுள்ளது. இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்துவரும் ஆயிஷா பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
இதன் காரணமாகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்த தொடருக்கு முன்னாள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த `பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆயிஷா, இயக்குநருடன் சீரியலில் பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகி விட்டார் என்று தகவல் வந்தது.
View this post on Instagram
Team ,,, . . Photography @camerasenthil Makeup n hair @vijiknr Costume @studio149
இதை தொடர்ந்து, இவர் அவரது சமூகவலைத்தளங்களில் இவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த சீரியல் ரசிகர்கள் பலரும் அட நம்ம ரவுடி பேபி சத்யாவா இது படு சூப்பரா இருக்காரே என்று ஆச்சரியமாக பார்த்து வருகிறார்களாம்.