தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான்.
அண்மையில் வெளிவந்த தர்பார் திரைப்படம் கூட திரையரங்குகளில் தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பொங்கல் என்பதினால் பட்டு வேஷ்டி சட்டையில் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.
மேலும் ரஜினி அவர்கள் ரசிகர்களை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.