க்ரைமியாவை ரஷ்யா இணைந்து கொண்டதை போல இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை இந்தியா இணைத்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை வட மாகாண முன்னாள் உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.