பெண்கள் அழகையும் உடலை பேணிக்காக பல ஆரோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இதில் உடலில் தேவையில்லாத முடிகளால் அவதியுறுவார்கள். சிலர் அருவருப்பாகவும் உணர்வுகள்.
அதில் அந்தரங்க உறுப்பில் தேவையில்லாத முடிகளை நீக்க சிலர் ஷேவ் செய்யும் முறையை பின்பற்றுகிறார்கள். இம்முறையில் கவனக்குறைவாக பிளேடால் அப்பகுதியில் காயம் ஏற்பட்டால் அதில் வைரஸ் தொற்று ஏற்படலாம். இதனால் அண்மையில் மரணமடைந்தவர்கள் குறித்த செய்திகளும் வந்துள்ளன.
தற்போது பிளேடு பயன்பாட்டை தவிர்க்க சிலர் முடி உதிர்வதற்கான கிரீம் பயன்படுத்துகிறார்கள். இதனால் கர்ப்பபை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிரீம் பயன்படுத்தி முடிகளை நீக்கிய பின் மிதமான சுடுநீரில் மஞ்சள் பொடி கலந்து அந்தரங்க பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டியது அவசியம்.