நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போதும் அவர் டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசும்போது இந்த வயதிலும் ஒல்லியாக இவ்வளவு அழகாக இருப்பதன் ரகசியம் பற்றி கூறியுள்ளார்.
“அது என் genesலேயே உள்ளது என்றாலும், சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். Intermittent fasting, 7 முதல் 8 மணி நேர தூக்கம், வாரம் 5 நாள் உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்வேன். அளவோடு சாப்பிடுவதையும் கடைபிடிப்பேன் என்றும் த்ரிஷா கூறியுள்ளார்.



















