ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், தான் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த பொது எதிர்க்கட்சியில் போட்டியிடவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக போட்டியிட போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால், தான் அந்த கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.