அமெரிக்கவுடனான NCC உடன்படிக்கைக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிக்குகள் அதற்கெதிரான கோசங்களை எழுப்பியதுடன் , அது தொடர்பான பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.