இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் , தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்க்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று 66 வயதில் கால்பதிக்கின்றார்.
முன்னாள் முதற் பெண்மணி இந்நாள் பிரதமரின் இவர் அதிக பொறுமை, மற்றும் அமைதியான சுபாவம் உடையவர் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் எந்த மேடையிலும் அரசியல் பேசாத இவரது குணாம்சமே மகிந்தவின் வெற்றிக்கு பின்னாலுள்ள ரகசியம் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் மகிந்தவின் பாரியாரின் பிறந்த நாளில் ஜானாதிபதி கோட்டாபயவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.