தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றியவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிப் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. ஆர்யாவின் ‘டெடி’, ஜிவி பிரகாசின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, லெட்சுமி ராயின் ‘சிண்ட்ரெல்லா’ உள்ளிட்ட பிஸியாக நாடிக்கொண்டு இருக்கிறார்.
என்னதான் சாக்ஷிக்குக் கைவசம் சில படங்கள் இருந்தாலும் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காகக் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றார். தற்போது சட்டையைக் கழட்டிவிட்டு முழுத்தொடையும் காட்டியபடி படுக்கை அறையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
Your life would be so different if you just choose Confidence❤️✨ @kiransaphotography