சைவ உணவுகளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள், தற்போது புதுவிதமான வைரஸ்கள் தொற்றுநோய்கள் பெரும்பாலும் விலங்களிலிருந்தே மனிதனிற்கு வருகின்றது.
சீனாவை பொருத்தவரை உணவாக கையில் கிடைக்கும் பூச்சியினங்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன எல்லாவற்றையும் உணவாக உட்கொள்ளுகின்றார்கள்.
அத்துடன் அவற்றின் முட்டை, புழு, குடம்பிகளை கூட கழிவாக விடுவதில்லை இப்படி இருந்தால் அத்தனை கழிவுகளையும் மனிதன் மாத்திரம் சாப்பிட்டால் புதுபுது நவின ரக வைரஸ் தொற்று நோய்கள் வருகின்றது.
மரக்கறி உணவுகள் பாரிய பாதிப்பையோ தொற்றுநோய்களை உருவாக்குவது மிக குறைவு மரக்கறி உணவுகளின் தேவையை கொரோனோ, சார்ள்ஸ் போன்ற சுவாசப்பையை அழிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்துங்கள்.
பலர் புதிய தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வாய், மூக்கை மறைத்து மாஸ்க் அணிங்கள், சனநெரிசலான இடங்களை தவிருங்கள், அருகில் மூக்கு வாயை பார்த்த மாதிரி பேச வேண்டாம் இருமல் மூலம் பரவும் என கூறுபவர்கள் மிருக உணவுகளை தவிருங்கள் என்பதை சொல்ல தயங்குவது ஏன்?