நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் உள்ள குறித்த சனசமூக நிலையத்தை இன்று சுமந்திரன் திறந்து வைத்துள்ளார்.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.