• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home கலையுலகம்

சனம் ஷெட்டி, தர்ஷன் விவகாரத்தில் ஒரு காட்டு காட்டிய காஜல் பசுபதி..!

Editor by Editor
February 3, 2020
in கலையுலகம், சினிமா செய்திகள்
0
சனம் ஷெட்டி, தர்ஷன் விவகாரத்தில் ஒரு காட்டு காட்டிய காஜல் பசுபதி..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சில தினங்களுக்கு முன்பாக நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸில் பங்கேற்ற தர்ஷன் சில வருடங்கள் தன்னை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து ஏமாற்றுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தர்ஷனும் மீடியாவில் விளக்கம் அளித்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பித்த பின்னர் நடிகை சனம் ஷெட்டி ஸ்ரீலங்கா சென்று தர்க்ஷனின் அம்மாவை சந்தித்து அவரிடம் பேசி இருக்கின்றாராம்.

அப்பொழுது அவருடைய அம்மா, “எங்களுடைய குடும்ப சூழ்நிலை இப்படித்தான் இருக்கின்றது. தற்போது நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கின்றோம்.
விரைவில் சொந்த வீடு வாங்கவேண்டும். தர்ஷனின் அப்பா தற்போதும் சைக்கிளில் தான் சென்று கொண்டு இருக்கின்றார். தர்ஷனின் தங்கச்சிக்கு செட்டில் பண்ண வேண்டும். சிறிது நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம்.” என்று தெரிவித்து இருந்தாராம்.

மேலும், இது குறித்து தர்ஷன் கூறுகையில் சனம் ஷெட்டிக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி பிகினியில் பேட்டி கொடுத்தது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல், சனம் அவரது முன்னாள் காதலனுடன் நைட் பார்ட்டியில் ஒன்றாக இருந்துள்ளார். அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், அவர் பலமுறை தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. எனவே, இப்படியான விஷயங்கள் நடந்த பிறகு எவ்வாறு அவரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கருத்து கூறுவது என்று ஆரம்பித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பிக்பாஸ் காஜல் பசுபதி. இரண்டு பேரின் பேட்டியையும் நான் பார்த்தேன். ஷனம் ஷெட்டி தர்ஷனுக்கு பல விதங்களில் உதவி செய்துள்ளார். அதே நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் வெறுக்க தொடங்கியுள்ளார்.

ஒரு நடுத்தர குடும்பத்து பையன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் இப்படி பிகினி உடையில் பேட்டி கொடுப்பதை நிச்சயம் விரும்ப மாட்டான். ஆனா, ரெண்டு பேரு மேலயும் தப்பு இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

I know. I watched all their interviews. She has been very supportive. And he ignored her after BB. As a man from a middle class family, he says, he didn't like bikini interview( that too after engagement ). Makes sense. nobody would accept it. Rendu Peru melayum Tappu iruku https://t.co/XFjKQg71la

— Kaajal Pasupathi (@kaajalActress) February 2, 2020

Previous Post

சிறுமியை துவம்சம் செய்த டிரைவர்… அலறல் சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….

Next Post

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்க கூடாது! சந்திராணி பண்டார

Editor

Editor

Related Posts

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!
சினிமா செய்திகள்

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!

October 28, 2025
40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?
சினிமா செய்திகள்

40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?

October 11, 2025
ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!
சினிமா செய்திகள்

ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

October 8, 2025
யூடியூப் மீது  நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி
சினிமா செய்திகள்

யூடியூப் மீது நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி

October 2, 2025
ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!
சினிமா செய்திகள்

ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!

October 2, 2025
நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!
சினிமா செய்திகள்

நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!

October 2, 2025
Next Post
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்க கூடாது! சந்திராணி பண்டார

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்க கூடாது! சந்திராணி பண்டார

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy