நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது.
யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.
கடந்த சில மாதங்களாகவே நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
தற்போதுஈ, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மார்ச் மாதம் நடைபெறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஒரு புறம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




















