இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் அண்மைக் காலமாக இளம் வயது இளைஞர், யுவதிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகாரித்து கொண்டு வருகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு ஊடகவியலாளர் உமாகரன் சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொலியில் இலங்கையில் மேலும் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இடம்பெற கூடாது என்ற வகையில் உரை ஒன்றை ஆயிற்றியுள்ளார் அவற்றில் மேலும் பல தகவல்கள் பல…