நடிகர் தாடி பாலாஜி விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
இரண்டு திருமணம் செய்தும் தற்போது தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கடந்த பிக் பாஸ் நிசழ்ச்சியில் கூட இவரையும், அவரின் இரண்டாவது மனைவி நித்தியாவையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தனர்.
View this post on Instagram
Myloveoflife….. Angel god blessed treasure in tis wide empty full world…..
ஆனாலும், அது பலன் தர வில்லை. அவருக்கு பேசிக்கா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
தற்போது அவரும், நித்தியாவும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதனை பார்த்த ரசிகர்கள் தாடி பாலாஜி மகள் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரா என்று ஷாக்காகியுள்ளனர்.