நகைச்சுவை நடிகர் வடிவேலுவையும் மிஞ்சும் அளவு சிறுவன் ஒருவர் நடனமாடியுள்ளார்.
குறித்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
அது மட்டும் அல்ல அந்த சிறுவனின் திறமையையும் பாராட்டி தள்ளியுள்ளனர்.
திறமை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் வேறுபட்டு காணப்படும். அதுவே அவர்களை தனிமை படுத்தி காட்டவும் உறுதுணையாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே.
https://www.facebook.com/watch/?v=517382032254317