இந்தியாவில் உள்ள அத்துணை மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சிதான்.
இப்போதும் திறமையான நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கான பரிசித்தொகையான ஒரு கோடியை வெல்லும் முனைப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ் கலர்ஸ் சேனலில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருகின்றார்.
https://www.facebook.com/watch/?v=669653220508829
அண்மையில் நடிகை மீனா இதில் கலந்து கொண்டிருந்தார். இதன் போது படவே தெரியாது என்று கூறி விட்டு ‘யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட’ என்ற பாடலை பாடி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.