தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா.
இவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்நிலையில் தற்போது நடிகர் ஜி.வி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ரைசா, தான் யாரை காதலிக்கிறேன் என்று கூடிய விரைவில் கூறப்போவதாகவும் அது யாராக இருக்கும் என்றும் கேட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
மேலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…