இலங்கையில் நடன கல்லூரியில் பயிலும் சிறுமி ஆசிரியராக மாறி சன நண்பர்களுக்கு நடனம் கற்று கொடுத்துள்ளார்.
இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து முகபுத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் செயல் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ரசிக்க செய்துள்ளது.
அது மட்டும் அல்ல, சிறுமியின் திறமையையும் பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
https://www.facebook.com/watch/?v=622589568306723