நடிகர் சந்தானத்தின் trademark காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் காமெடியனாக நடிப்பதை நிறுத்திய பிறகு அவரது இடத்திற்கு வேறு எந்த நடிகராலும் பிடிக்கமுடியவில்லை.
இந்நிலையில் சந்தானத்தின் மகளும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர டிக்டாக்கில் தொடர்ந்து பலவிதமாக நடித்து தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தும் வருகிறது
.https://youtu.be/Cu7zTSMVSWs