தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ்பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும்.
சமீபத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் குறைந்த செலவில் உருவாக்கி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் ஜெயம் ரவி.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு பயங்கர மாடர்னாக புகைப்படங்ளை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் வாயடைத்துப்போயுள்ளனர்.