ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
கொழும்பில் இச்சந்திப்பு இன்று வெ இடம்பெற உள்ளதாக ஸ்ரீகொத்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வலுத்து வருகின்ற சின்னம் மற்றும் ஏனைய நெருக்கடிகள் குறித்து முடிவெடுக்க கட்சித் தலைவர் ரணில் இந்த சந்திப்பை நடத்துவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.