பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற இலங்கை தர்ஷன் அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றார்கள்.
இன்னும் சிலர் இந்தியா உன்னை இன்னுமா நம்புகின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த மூன்று வருடமாக காதலித்த நடிகை சனத்தை கைவிட்டு விட்டு எப்படி மகிழ்ச்சியாக உள்ளீர்கள் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, சனத்தை பற்றி சற்று சிந்தியுங்கள் என்றும் தர்ஷனுக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.